திருப்பூர் தெற்கு மாவட்டம் மனித நேய மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பில் சார்பில் தாராபுரம் பகுதியில்
பழனி பாபாவும் சமூக நீதியும் என்ற தலைப்பில் மாபெரும் எழுச்சி பொது கூட்டம் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மமக மாநில துணை பொது செயலாளர் தாம்பரம் யாகூப்,விசிக மாநில துணை பொது செயலாளர் தோழர் வன்னியரசு,
கொங்கு பேரவை நிறுவனர் உ.தனியரசு (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்),
வழக்கறிஞர் உமர் கையான்,
பழனி சஹான், (எழுத்தாளர் ) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் இம்ரான்,
மமக மாவட்ட செயலாளர் அப்சல்,
மாவட்ட பொருளாளர் காதர்,
மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக