தும்பனேரி கம்பையில் சிறப்பு முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

தும்பனேரி கம்பையில் சிறப்பு முகாம்.


தும்பனேரி கம்பையில் சிறப்பு முகாம்.


நீலகிரி மாவட்டம் தும்பனேரிகம்பை கிராமத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்புமுகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் அரசின் சேவைகள் பயன்படுத்தும் முறை அரசு திட்டங்கள் அறியாமையால் பயணாளிகளுக்கு சென்று சேராமல் இருப்பதால் அதைப்பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்டவை சிறப்புமுகாமில் கூறப்பட்டது தும்பனேரிகம்பை கிராமத்தை சேர்ந்த  பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad