திருப்பூர் மாநகராட்சி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், 15/02/2025 ம் தேதி மாநகரில் உள்ள துப்புரவு தூய்மை பணியாளர்களிடம் அவர்களுக்கு எதிர்பாராத சூழ்நிலைகளின் போது ஆபத்து ஏற்படும் சமயங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டி தமிழக காவல்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவல் உதவி செயலி பற்றிய பயன்களை திருப்பூர் மாநகர காவல் துறை சார்பாக தெரிவித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து அளித்தனர்.
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் மற்றும் மாவட்ட புகைப்பட கலைஞர் கா. ரஹ்மான் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக