சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் கேரள மாநில ஒய் எம் சி ஏ நிர்வாகிகள் வருகை
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் அவர்களை கேரள மாநில ஒய் எம் சி ஏ நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் கமல் தலைமையில் நிர்வாகிகள் சேம்,போஸ்,சுனில், சஜு மற்றும் பலர் சந்தித்து அய்யாவழி பற்றியும் அய்யாவை குண்டர்வாழ்க்கை வரலாறு பற்றியும் கேட்டு அறிந்தனர் தொடர்ந்து சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். அன்புவனம் வருகைதந்த நிர்வாகிகளை பேராசிரியர் ஆர் தர்ம ரஜினி வரவேற்றார்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக