கன்னிவாடியில் விவசாயி தலையில் கல்லை போட்டு கொலை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 12 மார்ச், 2025

கன்னிவாடியில் விவசாயி தலையில் கல்லை போட்டு கொலை!

 


கன்னிவாடியில் விவசாயி தலையில் கல்லை போட்டு கொலை! 


திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே விவசாயி முருகவேல் (45) என்பவருக்கும் இவரின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த நபருக்கும்  இடப்பிரச்சனை உள்ளது, இதனால் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் வந்துள்ளது, இந்நிலையில் இன்று வாக்குவாதம் கைகளைப்பாக மாறிய நிலையில் முருகவேல் தலையில் கல்லை போட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார், இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கன்னிவாடி காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்,          


தமிழக குரல் செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி,கன்வர் பீர்மைதீன்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad