அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 16 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 16 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா!

 அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 16 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா!
குடியாத்தம் ,ஏப் 18-

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சேங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட சூறாளூர் பகுதியில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் மூலம் ரூபாய் 16 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் இன்று திறப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சமீம்ரிஹாணா
தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் குமரன் முன்னிலை வகித்தார்
ஒன்றிய குழு உறுப்பினர் கௌரவப்பன்
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் ராஜ்கமல் சங்கரி செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர் இறுதியில் அங்கன்வாடி மைய பணியாளர்  உமாராணி  நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad