கன்னியாகுமரி மாவட்டம் தொழிலாளர் தினமான மே 1, 2025 அன்று, கன்னியாகுமரி மாவட்டத்தின் அனைத்து 95 கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
வளர்ச்சித் திட்டங்கள், பொதுச் சேவைகள் குறித்து விவாதிக்கப்படும் இக்கூட்டத்தில், பொது மக்கள் திரளாக பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர். அழகுமீனா கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக