பாட்னா எர்ணாகுளம் அதிவிரைவு வண்டியில் கேட்பாரற்று கிடந்த 5.5 kg கஞ்சா கைப்பற்றிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 ஏப்ரல், 2025

பாட்னா எர்ணாகுளம் அதிவிரைவு வண்டியில் கேட்பாரற்று கிடந்த 5.5 kg கஞ்சா கைப்பற்றிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்!

பாட்னா எர்ணாகுளம் அதிவிரைவு வண்டியில் கேட்பாரற்று கிடந்த 5.5 kg கஞ்சா கைப்பற்றிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்!


காட்பாடி , ஏப் 28 -

வேலூர் மாவட்டம் காட்பாடி இருப்பதை காவல் ஆய்வாளர் சித்ரா அவர்கள் தலைமையில் சேலம் உட்கோட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்
SSI. M. Balamurugan, மற்றும் பார்ட்டி சகீதம் 
ஆகியோர்கள்  வண்டி எண் 22644 பாட்னா (Bihar)எர்ணாகுளம் (kerala) விரைவு வண்டியின் பின்புறம் உள்ள பொதுஜன பெட்டியில் பாத்ரூம் அருகே கேட்பாரற்றுக் கிடந்த கரும் சிவப்பு நிற பையை சோதனை செய்தபோது அதன் உள்ளே இரண்டு பண்டல்களில் சுமார் 5.1/2 kg கஞ்சா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக கைப்பற்றி மேல் நடவடிக்கைக்காக காட்பாடி இ.பா. காவல் நிலையத்தில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு ஒப்படைத்துள்ளனர்
என்பதை பணிவுடன்  தெரிவித்து கொள்கிறேன்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad