விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், மரக்காணம் (டு) திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஆலங்குப்பம் முருகேரியில் இருந்து நல்லாவூர் நோக்கி சக்திவேல் (40) நல்லாவூர் (Indica Car) சென்று கொண்டு இருந்தார்.
அப்பொழது மது அறுந்திவிட்டு மது போதையில் மூன்று நபர்கள் நிதானம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஒட்டிக்கொண்டு வந்தனர். அப்பொழுது எதிர்த்திசையில் வந்துகொண்டு இருந்த வாகனத்தை கவனிக்காமல் கவனம்மின்றி சாலையே கடக்க முயன்றுள்ளனர். அப்பொழுது எதிரில் வந்த கார் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தின் மீது மோதி துக்கிவிசபட்ட மூவரில் ஒருவர் கவலைக்கிடமாக நிலையில் உள்ளார்.
அதன் பிறகு அந்த முவரும் பொதுமக்கள் உதவியோடு அரசு 108 ஆம்புலன்ஸ் வரவைக்கபட்டு அவர்களை மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.அதன் பிறகு தகவல் அறிந்து வந்த பிரம்மதேசம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்
கா.பிரபு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக