இம்மீனவ மக்கள் தாங்கள் பிடித்து வரும் கடல்மீன்களை வெயிலிலும் மழையிலும் காத்துகிடந்து விற்பனை செய்து வந்தனர்.
மீனவ மக்களின் இத்துயரை போக்கும் வண்ணம் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தி மு க வர்த்தக அணி அமைப்பாளர் "நெல்லை ஏ. ஆர். ரஹ்மான் " தங்கள் சொந்த செலவில் 5லட்சம் மதிப்பில் "மீன்பிடி ஏலக்கூடம்" அமைத்து கொடுத்தார்.
இத்தகைய பொதுநலன் சேவையை கூத்தன்குளி பொதுமக்கள் சார்பாக ராதாபுரம் ஏ ஆர் ரஹ்மானுக்கு கூத்தன்குழி பொதுமக்கள் சார்பாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக