ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 71 வது பீடாதிபதியாக புதிய மடாதிபதி வருகிற 30-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஏப்ரல், 2025

ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 71 வது பீடாதிபதியாக புதிய மடாதிபதி வருகிற 30-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

 


ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 71 வது பீடாதிபதியாக புதிய மடாதிபதி வருகிற 30-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.



ஆதிசங்கர பரம்பாரகத மூலாம்னாய ஸர்வஜ்ஞபீடம் ஸ்ரீ காஞ்சி காமகோடி மடத்தின் 71 வது பீடாதிபதியாக
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த கணேஷ் சர்மா  கணபாடிகள் என்ற 20 வயது உடையவரை அடுத்த பீடாதிபதியாக தேர்ந்தெடுக்க தேர்ந்தெடுத்துள்ளார்கள்.



அநேகமாக இன்று மதியம் ஸ்ரீமடத்தின் மூலமாக அறிவிக்க படலாம்.


ரிக் வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம் படித்தவர். தற்போது காஞ்சிபுரத்தில் சாஸ்திரம் வாசித்து வருகிறார்.



வரும் 30 தேதி புதன் கிழமை அக்ஷய திருதி அன்று ஸன்யாஸ ஸ்வீகரண ஆசார்ய பீடாரோஹணம் கொடுக்க ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடந்து கொண்டு இருக்கின்றன.... அன்று காலை ஆறு மணி முதல் இந்த வைபவம் தொடங்க உள்ளது. அனைவரும் திரளாக வந்து இந்த வைபவத்தை கண்டு களித்து புதிய ஆச்சார்யரின் அனுகிரஷத்தை பெற்றுச் செல்லுங்கள்... இதுவரை ஸன்யாஸ ஸ்வீகரண பார்த்தவர்களுக்கு இது ஒரு வர பிரசாதம்.... என பக்தர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad