ஈரோடு பேருந்து நிலையம் அருகில் ஈரோடு ஏசி ஹாலில் தமிழ்நாடு ரிப்போர்ட்டர் சங்கத்தின் முதல் மாநில மாநாடு ஈரோடு மாவட்ட தலைவர் திரு.பூர்ணசுந்தரம் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.பூபாலன் ஒருங்கிணைப்பில் மாநில தலைவர் திரு.இளங்கோவன் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது..
சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்...
சங்கத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது...
மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் இருந்து 200 மேற்பட்ட நிருபர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் அடையாள அட்டை, நினைவுப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது...
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக