வாணியம்பாடி , ஏப் 11 -
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் மதுரை முனீர் என்பவர் வீட்டில்சார்ஜில் போடப்பட்டு இருந்த மின்சார இருசக்கர வாகனத்தில் மின் கசிவு ஏற்பாடு திடீர் தீ விபத்து. விபத்தில் மின்சார இரு சக்கர வாகனம் தீயில் எரிந்து நாசம் வாகன உரிமையாளர் மன உளைச்சலில் ஆளாகினார்.
வாணியம்பாடி செய்தியாளர் மஞ்சுநாத்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக