வாணியம்பாடி, ஏப் 11 -
திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே தனியார் மருத்துவமனையில் பயிற்சிக் காக வரும் மாணவிகளை பாலியல் சீண்டல் செய்ததாக மருத்துவமனை உரிமையாளர் மீது மாணவிகள் குற்றச் சாட்டு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடி அடுத்த புத்துகோயில் பகுதியில் தனியார் மருத்துவமனை ( நிஷா மருத்துவமனை) பயிற்சிக்காக வரும் மாணவிகளிடம் மருத்துவமனை உரிமையாளர் ஜாவித் என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளதால் மருத்துவ மனையில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி செய்தியாளர்
R.மஞ்சுநாத்
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக