நாகர்கோவில் மாநகராட்சி ஆசாரிப்பள்ளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மேற்கு மண்டல அலுவலகத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர். மகேஷ் திறந்து வைத்தார்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவஹர், அகஸ்டினா கோகிலவாணி, மாநகர நல அலுவலர் ஆல்பர் மதியரசு, உதவி செயற்பொறியாளர் ரகுராமன், மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜா, அனுஷா பிரைட், சேகர், அமல செல்வன், ஆன்றோனைட் ஸ்னைடா, விஜயன், நவீன்குமார்,
அருள் ஷபிதா ரெக்ஸிலின்.
பகுதி செயலாளர்.சேக் மீரான்,செயற்குழு சதாசிவம், மாநகர சுற்றுசூழல் அமைப்பாளர் .
ராஜன்,வட்ட செயலாளர்கள் இராஜேஷ்குமார், டென்னிஸ் மெர்வின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காககன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக