கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் கிராமத்தைச் சார்ந்த மானவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் கிராமத்தைச் சார்ந்த மானவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் விழா


 கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பாவளம் கிராமத்தைச் சார்ந்த மானவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் விழா


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தனியார் திருமண மண்டபத்தில். மாநில அளவிலான இல்லம் தேடி கல்வி மையத்தின் நம்ம ஊரு கதை போட்டியில். பூட்டை மதுரா பாவளம்.கோமதி. மற்றும் அருள் மொழி. ஆகியோரின் மையங்களிலிருந்து பாவளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் 32 பேர் கலந்து  கொண்டனர். இவர்களுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் பாராட்டி பாராட்டு சான்றிதழ். மற்றும் கேடயம். வழங்கினார்கள். இதனையடுத்து கோமதி.மற்றும் அருள்மொழி.ஆகிய இருவரையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad