மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உலகப் பாரம்பரியம் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உலகப் பாரம்பரியம் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.


மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உலகப் பாரம்பரியம் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினர்.


உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரிய கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும் ,அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் .ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18ம்தேதிஉலக பாரம்பரிய தினமாக கடைபிடிக்கப்படுகிறது இதில் ஒரு பகுதியான கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் யுனஸ்கோ அந்தஸ்து பெற்ற நூற்றாண்டை கடந்த ஊட்டி மலை ரயில் அலங்கரிக்கப்பட்டு கேக் வெட்டியும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கியும் உலக பாரம்பரிய தினத்தை கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் ரயில்வே அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad