மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்து:
இன்று காலை 10:30 மணி அளவில் ஊட்டி குன்னூர் நெடுஞ்சாலை பாய்ஸ் கம்பெனி அருகே புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திற்கு முன்பு கூடலூர் சேரம்பாடி பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஹரிஷ் மற்றும் அவரது நண்பர் விமல் ஆகியோர் சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் ஹரிஷ் வயது 23 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடல் குன்னூர் லாலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக