அண்டை மாநிலங்களில் இருந்தும் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு உள்ளூர் மருத்துவ மனைகளில் இருந்தும் மருத்துவ கழிவுகளை பல்வேறு ஊர்களில் பொது இடங்களில் பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டி கொண்டு வருவதை தடுத்து நிறுத்தும் நோக்கில் தமிழ் நாட்டில் எந்த ஒரு இடத்திலும் மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி நேரடியாக சிறை தண்டணை வழங்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.
மேலும் இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு செயல் வடிவம் கொடுத்து நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றியும் பாராட்டுக்களையும் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் தெரிவித்துக்
கொண்டார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக