மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகள் மற்றும் சலவை தொழிலா ளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா !
குடியாத்தம் ,ஏப் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாற்றுத் திறனாளிகள் திருநங்கைகள் விதவை களுக்கு 89 வது மாதமாக நலத் திட்டங் கள் வழங்கும் விழா நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள எஸ் டி எஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கே வி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்
முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி இ கருணா முன்னிலையில் வைத்தார்
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற தலைவரும் இந்நாள் நகர மன்ற உறுப் பினருமான த புவியரசி இன்னர் வீல் கிளப் கீதாலட்சுமி மாவட்ட செய்தியாளர் அங்காளன் மற்றும் பலர் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில் 89 வது மாதமாக 75 நபர்களுக்கு அரிசி பருப்பு சேமியா ரவை உள்ளிட்ட நிவாரண தொகுப்பு பொருள் கள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன இறுதியில் தனலட்சுமி நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக