தி.மு.கழக அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

தி.மு.கழக அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

தி.மு.கழக அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்! 
வேலூர் , ஏப் ‌29 -

 வேலூர் மாவட்டம் திமுக கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் செங்குட்டுவன் அவர்கள் முன்னிலை யிலும் கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாநிலத் தலைவர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடை பெற்றது .

கூட்டத்தில்மண்டல அளவில் நடை பெறவிருக்கும் கூட்டங்கள் குறித்தும் அணியில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் ஆக்க பணிகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad