இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி பணி ஓய்வு பெறுவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் பாராட்டு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஏப்ரல், 2025

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி பணி ஓய்வு பெறுவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் பாராட்டு

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி பணி ஓய்வு பெறுவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து 30.04.2025-ம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள சார்பு ஆய்வாளர்கள் லாரண்ஷ்,ஆசைதம்பி, விஜயகுமார்,இளங்கோ மற்றும் விருப்ப ஓய்வு பெற உள்ள சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமமூர்த்தி,ஜான்பாபு ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad