குடியாத்தம் அதிமுக கட்சியின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Q. R ஸ்கேன் அறிமுகம்!
குடியாத்தம் ,ஏப் 16 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக வின் செய்திகளை உடனுக்குடன்தெரிந்து கொள்ள அதிமுக சார்பில் Q R ஸ்கேன் வசதி அறிமுகம் செய்யப்பட்டது நிகழ்ச்சி க்கு நகர கழக செயலாளர் J.K.N.பழனி அவர்கள் நகராட்சி அலுவலகம் அருகில் இன்று காலை 10.15 மணிக்கு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் கஸ்பா R.மூர்த்தி, S.அமுதா சிவப்பிரகாசம், கழக நிர்வாகி கள் A.ரவிச்சந்திரன், K.அமுதா கருணா, S.N.சுந்தரேசன், , S.I.அன்வர் பாஷா, R.K.மகாலிங்கம், சேவல் E.நித்தியானந் தம், S.D.மோகன்ராஜ், நகர மன்ற உறுப் பினர் லாவண்யா குமரன், மற்றும் மாவட்ட நகர வார்டு தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள், வார்டு கழகச் செயலாளர் கள், சார்பணி நிர்வாகிகள், தொண்டர் கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக