127-வது மலர்க்காட்சியின் இறுதி நிகழ்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

127-வது மலர்க்காட்சியின் இறுதி நிகழ்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்

 


127-வது மலர்க்காட்சியின் இறுதி நிகழ்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய அமைச்சர் 


நீலகிரி மாவட்டம் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 127-வது மலர்க்காட்சியின் இறுதி நிகழ்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி  மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு_பெ_சாமிநாதன்  அவர்களும் தமிழக அரசு தலைமை கொரடா திரு க.ராமச்சந்திரன் அவர்களும்  அங்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கனார் 


இந்நிகழ்ச்சியில்  மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் திருமதி.ஷிபிலா_மேரி, நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் திரு கே_எம்_ராஜு , மாநில எஸ்சி எஸ்டி ஆணையம் திரு. பொன்தோஸ், உதகை நகர மன்றத் துணைத் தலைவர் திரு. ஜெ_ரவிக்குமார் மாவட்ட அவை தலைவர் திரு போஜன்  மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad