மே தினத்தை முன்னிட்டு தூய்மை பணி மற்றும் ஆதரவற்ற மகளிர்க்கு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புத்தாடை!
இந்திய தேசிய தொழிற்சங்கங்கள் காங்கிரஸ் ( கூட்டமைப்பு ) INTUC ( F ) நடத்தும் மே தினத்தை முன்னிட்டு தூய்மை பணி பெண்களுக்கு சேலையும் ஆதரவற்ற பெண்களுக்கு சேலையும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு யூனிபார்ம் வழங்கும் முப்பெரும் விழா
குடியாத்தம் , மே 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பள்ளி கொண்டா தனியார் திருமண மண்ட பத்தில் இன்று மாலை நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் பி சிவப் பிரகாசம் தலைமை தாங்கினார்
வேலூர் மாவட்ட தலைவர் டாக்டர் எஸ் எம் உமா முன்னிலை வகித்தார் மாநில செயலாளர் எம் விஜயகுமார் வரவேற் புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுச் செயலா ளர் டாக்டர் ஏ அமீர்கான் தேசிய துணை தலைவர் டாக்டர் என் வாசுதேவன் தேசிய இணை பொருளாளர் ஆம்பூர் சனாவுல் லா தேசிய செயலாளர் என் அருள் பிரகாஷ் செயல் தலைவர் முகமது இலியாஸ் முதன்மை பொது செயலாளர் தாம்பரம் அகஸ்டஸ் லைன் டாக்டர் அஜ்மத் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் முஹம்மது யாசிர் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் பள்ளிகொண் டா நகரத் தலைவர் எம் மதுபாலன் நகர துணை தலைவர் வடிவேலு நகர செயலா ளர் தாமு இளைஞர் அணி தலைவர் எம் மனோஜ் மகளிர் அணியினர் எம் வெங்க டேஸ்வரி பவுனம்மாள் ரஷிதா பானு சபுபானு ஆகியோர் பங்கேற்றனர்
இந்நிகழ்ச்சியில் சுமார் 200 பெண் களுக்கு சேலை மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது
இறுதியில் வேலூர் மாவட்ட துணைத் தலைவர் ஆர் மௌனிகா நன்றி உரை கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக