கோவையில் நேற்று இறந்த பெண் யானையின் வயிற்றில் 12 மாத குட்டி சிசுவும், பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை கண்டு வன ஆர்வலர்கள் அதிர்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 மே, 2025

கோவையில் நேற்று இறந்த பெண் யானையின் வயிற்றில் 12 மாத குட்டி சிசுவும், பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை கண்டு வன ஆர்வலர்கள் அதிர்ச்சி

 


கோவையில் நேற்று இறந்த பெண் யானையின் வயிற்றில் 12 மாத குட்டி சிசுவும், பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை கண்டு வன ஆர்வலர்கள்  அதிர்ச்சி


கோவையை அடுத்த மருதமலை அடிவாரத்தில் கடந்த நான் நான்கு நாட்களாக உடல் நல இன்று சிகிச்சை பெற்று வந்த ஒரு பெண் யானை நேற்று (மே 20)பரிதாபமாக உயிரிழந்தது இந்நிலையில் உயிரிழந்த பெண் யானை இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் யானையின் வயிற்றில் 12 அல்லது 15 மாதங்கள் நிரம்பிய நன்கு வளர்ச்சி அடைந்த ஆண் யானை உயிரிழந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் கிலோ கணக்கிலான பிளாஸ்டிக் குப்பைகள் யானையில் வயிற்றில் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனைக் கண்டு வன ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad