பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் வசந்தம் நகர் பகுதியில் ரூபாய் 13.30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 மே, 2025

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் வசந்தம் நகர் பகுதியில் ரூபாய் 13.30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை!


பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் வசந்தம் நகர் பகுதியில் ரூபாய் 13.30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை!


கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சோமியம்பாளையம் ஊராட்சி வசந்தம் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 13.30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் பிஆர் ஜி அருண்குமார் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. உடன் ஒன்றிய கழகச் செயலாளர் கோவனூர் துரைசாமி மற்றும் அதிமுக கட்சிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர்  உடன் இருந்தனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad