குடியாத்தம் அருகே ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற சமோசா வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு!
குடியாத்தம் , மே 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூா் ஊராட்சிக்கு உட்பட்ட முனாப் டிப்போ பகுதியில் வசிக்கும் சமோசா வியாபாரி மஹப்பூ த/ பெ மகமுத் இவர் நண்பர்க ளுடன் இன்று நெட்டேரி ஏரியில் மீன் பிடிக்க சென்றுள்ளார் அப்போது ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்தார் இவருக்கு மனைவியும் 4 பிள்ளைகள் உள்ளனர் தகவல் அறிந்த உடன் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடல் கூறு
ஆய்விற்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக