குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கல்லூரியில் சுமார் 540 லட்சம் மதிப்பீட் டில் கட்டப்பட்ட 14 வகுப்பறைகள் 2 ஆய்வ கங்கள் திறப்பு விழா!
குடியாத்தம் , மே 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு திருமகள் ஆளை கல்லூரியில் சுமார் 540 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 14 வகுப் பறைகள் மற்றும் 2 ஆய்வகங்களை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயி லாக திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில்
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அமுலு விஜயன் வருவாய் கோட்டாட் சியர் செல்வி சுபலட்சுமி நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம்
கொண்ட சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலாண்டேஸ்வரி பிரேம் குமார் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா
கல்லூரி இணை இயக்குனர் முனைவர் அ மலர் கல்லூரி முதல்வர் வாசுகி
ஆகியோர் பங்கேற்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக