வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய்த்தீர்வாயம் ஜமாபந்தி 1434 ம் பசலி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 மே, 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய்த்தீர்வாயம் ஜமாபந்தி 1434 ம் பசலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய்த்
தீர்வாயம்  ஜமாபந்தி 1434 ம் பசலி 

குடியாத்தம் , மே 21 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் இன்று காலை 1434  ம்‌‌  பசிலி ஆண்டிற்கான ஜமாபந்தி நடை பெற்றது மாவட்ட ஆட்சித் தலைவர் வே இரா சுப்புலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார் இதில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன்
குடியாத்தம் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா நகர மன்ற தலைவர் எஸ்
சௌந்தரராஜன் ஒன்றிய பெருந் தலைவர் என் இ சத்யானந்தம் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன்
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் கலைவாணி தனி வட்டாட்சிய வெங்க டேசன் வட்ட வழங்க அலுவலர் பிரகாசம்
மின்சார வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட தலைவர் ஜீவரத் தினம் வட்டாரத் தலைவர் செந்தில் சசி குமார் வெங்கடாஜலபதி கிராம உதவி யாளர் மாவட்ட தலைவர் துரைராஜ்
விவசாய சங்க பிரதிநிதிகள் சாமிநாதன் 
சேகர் பழனி வேலன் நகர காவல் ஆய்வா ளர் பார்த்தசாரதி தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த னர் மற்றும் வருவாய்த் துறை ஊழியர் கள் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad