VIT பல்கலைக்கழகம் சார்பில் உயர்கல்வி உதவித்தொகை
காட்பாடி , மே 21 -
வேலூர் மாவட்டம் காட்பாடி விஜடி கல்லுரியில் அனைவருக்கும் உயர்கல்வி' என்ற அறக்கட்டளை சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங் களில் 2025ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பொருளாதாரத் தில் பின் தங்கிய மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் இன்று (மே 21) முதல் 30ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை விஐடி பல்கலைக் கழகத்தில் பெற்று கொள்ளலாம் என பல்கலை., வேந்தர் தெரிவித்துள்ளார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக