மாற்றுக் கட்சியிலிருந்து விலகி 150 க்கம் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் தலைமையில் திமுகவில் இணைப்பு!
திருப்பத்தூர் , மே 11 -
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி யில் மாற்று கட்சியில் இருந்து விலகி 150-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் தேவராஜ் முன்னி லையில் திமுகவில் இணைந்தனர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கனவாய்புதூர், ஏரிமின்னூல், ஆயர்பாடி, ஆகிய பகுதி யிலிருந்து அதிமுக, பிஜேபி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த150-க்கும் மேற்பட்டோர் விஜய்குமார் தலைமையில் அக்கட்சியி லிருந்து விலகி திமுக மாவட்ட செயலா ளர் அலுவலகத்தில், திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தே.பிரபா கரன் ஏற்பாட்டில். திமுக மாவட்ட செயலா ளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ் அவர்கள் முன்னிலையில் திமுகவில் இணைந் தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக