நாடுபோற்றும் நான்காண்டு, தொடரட்டும் பல்லாண்டு என்ற முன்னெடுப்பில் நகர கழகத்தின் சார்பில் தலைமையில் பொதுக்கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 மே, 2025

நாடுபோற்றும் நான்காண்டு, தொடரட்டும் பல்லாண்டு என்ற முன்னெடுப்பில் நகர கழகத்தின் சார்பில் தலைமையில் பொதுக்கூட்டம்!

நாடுபோற்றும் நான்காண்டு, தொடரட்டும் பல்லாண்டு என்ற முன்னெடுப்பில்  நகர கழகத்தின் சார்பில் தலைமையில் பொதுக்கூட்டம்!
திருப்பத்தூர் ,மே 11

திருப்பத்தூர் மாவட்ட கழக செயலாளர் 
ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் 
திரு. க.தேவராஜி திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர்C.N.அண்ணாது
திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்
அ.நல்லதம்பி MLA  தலைமை கழக பேச்சாளர் ந.தேவபாலன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த் தினார் தலைமை எஸ் ராஜேந்திரன் திருப்பத்தூர் நகர செயலாளர். மாவட்டம் பொருளாளர் கே பி ஜோதிராஜ். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல். வரவேற்பு ஆற்றிய நகர மன்ற துணைத் தலைவர் ஏ ஆர் சபியுல்லா பொதுக்குழு உறுப்பினர். டி ரகுநாத். அரசு. முன்னாள் சேர்மன் நகர இளைஞரணி அமைப்பாளர் டி எஸ் மாதேஸ்வரன். இளைஞரணி துணை அமைப்பாளர் ஐயப்பன்.ரமணன். அரவிந்தன். அணியின் அமைப்பாளர்கள். சார்லஸ் நவீன் குமார். நதிம் . தவுலத் பாஷா. தினேஷ்குமார். பெருமாள். ராஜ்குமார். பிரகதீஸ்வரன்.மாவட்ட, நகர, வார்டு கழக நிர்வாகிகள் அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள் உள்ளா ட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad