நாடு போற்றும் நான்காண்டு!தொடரட்டும் பல்லாண்டு! சாதன விளக்க பொதுக் கூட்டம்!
திருப்பத்தூர் , மே 11-
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் புத்து கோயிலில் நடைபெற்ற தமிழ்நாடு முதல்வர், மு க ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியின் நாடு போற்றும் நான் காண்டு! தொடரட்டும் பல்லாண்டு! சாதனைகள் விளக்க பொதுக்கூட்டத்தில்
பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் அமை ச்சர் எ.வ.வேலு அவர்கள் வழிகாட்டு தலின் படி திருப்பத்தூர் மாவட்ட செயலா ளரும்,ஜோலார்பேட்டை சட்டமன்றஉறுப்பி னருமான க.தேவராஜி MLA அவர்களும்,
தலைமைக் கழக பேச்சாளர் இலயோலா த.ராஜசேகர் அவர்களும் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு கழக ஆட்சி யின் நான்காண்டு சாதனைகளை பொது மக்களிடம் எடுத்துரைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.ஜோலார்பேட்டைகிழக்கு ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட து.செயலாளர் ஆ.சம்பத்குமார், ஜோலார் பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி து.ஒருங்கி ணைப்பாளர் மு.க.அருள்நிதி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப் பாளர் எஸ்.ராஜா, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் எம்.சிங்காரவேலன்,
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஆர்.சுதா, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சி.மஞ்சுளா, ஒன்றிய கழக நிர்வாகிகள் கோபிநாதன், பொன்னுசாமி, வைரமணி, வள்ளிகண்ணன், திருப்பதி, பாலாஜி, சாமுடி, எழிலரசிகுமார், மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா, மாவட்ட அறங்காவ லர் குழு உறுப்பினர் மோகன்ராஜ் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதி நிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
செய்தியார்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக