வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 15 வது வார்டு அதிமுக செயலாளர் சேட்டு அவர்களின் இல்ல நிகழ்ச்சி!
குடியாத்தம் , மே 25 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 15வது வார்டு அதிமுக செயலாளர் தொழிலதிபர் சேட்டு அவர்களின் மனைவி ராணி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப் பட்டது இதில் ராணி அவர்களின் மார்பு அளவு சிலைக்கு தொழிலதிபர் அதிமுக பிரமுகருமான ஆர் கே மகாலிங்கம் மலர் தூவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் எஸ் பிரபு மோ பாபு எலக்ட்ரிக் கருணா கேவி ராஜேந்திரன் கோனி எம் ராமமூர்த்தி மூத்த பத்திரிகையாளர் நடராஜன் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டது அஞ்சலி செலுத்தினர்
நிகழ்ச்சியில் அனைவருக்கும் அறுசுவை அசைவு உணவு வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக