ரயில்வே பாலம் கீழ்பகுதியில் தண்ணீர் மூழ்கியுள்ளதால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

ரயில்வே பாலம் கீழ்பகுதியில் தண்ணீர் மூழ்கியுள்ளதால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

 


உதகையில்  மத்திய பேருந்து நிலையம் அருகில் அருகில் உள்ள ரயில்வே பாலம் கீழ்பகுதியில் தண்ணீர் மூழ்கியுள்ளதால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு.              


நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வே பாலம் கீழ்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது அடிக்கடி இச்சாலையில் நீர் தேங்குவதால் பொதுமக்கள் நடந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்படுகிறது வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் சாலையில் நீர் தேங்காமல் இருக்க உதகை நகராட்சி அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர் 



நீலகிரி மாவட்ட தமிழக முதல் இணையதள செய்தி பிரிவுக்காக செய்தியாளர் சீனிவாசன் மற்றும் தமிழக குரல்  இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad