கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக நாகர்கோவில் அடுத்த ஞாலம் ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கல்விளாகம் பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 1800 வாழை மரங்கள் சாய்ந்து சேதம்-
அதேபோன்று அந்த சுற்றுவட்டார பகுதியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் 7000 வாழை மரங்கள் சாய்ந்து உள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்பு-விவசாயிகள் வேதனை தங்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை-மேலும் அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை எனவும் குற்றச்சாட்டு.
தமிழககுரல் செய்திகளுக்காக
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்,
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக