பில்லூர் அணையில் இருந்து 18000ஆயிரம் கன அடி நீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

பில்லூர் அணையில் இருந்து 18000ஆயிரம் கன அடி நீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!


பில்லூர் அணையில் இருந்து 18000ஆயிரம் கன அடி நீர் திறப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!


தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணைக்கு  வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து 18000கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தாசில்தார், நகராட்சி ஆணையாளர், காவல்துறையினர் ,ஆகியோர் வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர்  கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad