திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே 18 மாநாடு நிதியை சீமானிடம் கொடுத்தனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 மே, 2025

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே 18 மாநாடு நிதியை சீமானிடம் கொடுத்தனர்


திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக மே 18 மாநாடு நிதியை  சீமானிடம் கொடுத்தனர் கோவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மே 18 ஈழப்படுகொலை நினைவு நாள் மாநாட்டிற்கு திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக பொறுப்பாளர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் பழ. சிவகுமார் மண்டல  பொறுப்பாளர் செந்தமிழ் செல்வராஜ் மற்றும் திருமூர்த்தி மற்றும் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் பாண்டி செல்வி  ஓவியர் ரமணி ஆகியோர் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் மாநாட்டு நிதியாக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார்கள்.


 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad