திருப்பூரில் 10ஆம்வகுப்பு பொது தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்ற மாணவனை தெற்கு எம்எல்ஏ பாராட்டினார். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 மே, 2025

திருப்பூரில் 10ஆம்வகுப்பு பொது தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்ற மாணவனை தெற்கு எம்எல்ஏ பாராட்டினார்.


நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று  திருப்பூருக்கும் மாநகராட்சி பள்ளிக்கும் பெருமை சேர்த்த,

நெசவாளர் குடியிருப்பு மாநகராட்சி பள்ளியின் மாணவர் வீர மணிகண்டனை திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய க.செல்வராஜ் MLA அவர்கள் நேரில் அழைத்து உயர்கல்வியில் சிறந்து வாழ்வில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார் இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் மாணவனின் 

பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad