தோட்டக்கலையின் 1-வது மலைப்பயிர் கண்காட்சி
நீலகிரி மாவட்டம் காட்டேரி பூங்காவில் முதல் முறையாக 5 டன் மலை பயிர்களை கொண்டு தமிழர்களின் பாரம்பரிய கிராமத்து வீடு மற்றும் அதை சார்ந்து வாழ்க்கை முறைகளை காட்சிப்படுத்தும் வகையில் காட்டேரி பூங்காவின் மலைப்பயிர் கண்காட்சியை கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் அவருடனான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் இந்த காட்சி இன்னும் மூன்று நாட்கள் நடைபெறும் என்பதை தோட்டக்கலைத்துறை தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக