வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே குடியிருப்பு பகுதியில் கொடிய விஷம் கொண்ட பாம்பு!
குடியாத்தம் , மே 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜா கோவில் பகுதியில் உள்ள கருப்பு சாமி கோவில் அருகில் வசிக்கும் சமூக சேவகி ஒருவரின் வீட்டின் அருகேகொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்று இரவு சுமார் உள்ள 12:30 மணி அளவில் வந்து ள்ளது இதைக்கண்ட பெண்மணி அதிர்ச்சியடைந்து உடனடியாக கூடை ஒன்றை எடுத்து பாம்பின் மீது போட்டு மூடி வைத்துள்ளனர் இது சம்பந்தமாக செய்தியாளர் ஒருவரின் உதவியுடன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக் பட்டது உடனடியாக தீயணை ப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை உயிருடன் மீட்டு வனத்துறையினா் இடம் ஒப்படைத் தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக