குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மேம் பாட்டு நிதி 2023 - 2024 புதிதாக அங்கன் வாடி கட்டிடம் திறப்பு
குடியாத்தம் , மே 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர் ஊராட்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதி 2023-2024 புதிதாக அங்கன்வாடி கட்டிடம் ரூ. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில். 16. 55000 மதிப்பில் காரிய மேடை ரூ. 50.0000 மதிப்பில் வளத்தூர் ஊராட்சியில் புதிய கட்டிடங்கள் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சி யில் வளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா சேட்டு முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் செல்வம் குழந்தை திட்ட அலுவ லர் சமீம்ரிஹாணா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் ஒன்றிய செயலா ளர் கள்ளூர் ரவி அவைத் தலைவர் தரணி சுந்தர் பொருளாளர் சேகர் மாவட்ட பிரதி நிதி நவீன் இளைஞரணி அமைப்பாளர் லிங்கேஸ்வரன் கிளை செயலாளர் கோபி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வரலட்சுமி கலைவாணன். ஜாஹ்தா பானு ஜாவித்பாஷா. தெளவத் பாஷா. எழிலரசி வெங்கடேசன். மாலதிதங்கம். புவனேஸ்வரி பூபதி. கலைச்செல்வி நாதமுனி. மற்றும் அங்கன்வாடி பணியா ளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊராட்சி மன்ற செயலர் ரேவதி நன்றி தெரிவித்தார்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக