குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட கொண்ட பல்லியில்‌ உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் மாநில அளவில் வில் வித்தை போட்டி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 மே, 2025

குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட கொண்ட பல்லியில்‌ உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் மாநில அளவில் வில் வித்தை போட்டி!

குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட கொண்ட பல்லியில்‌ உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் மாநில அளவில் வில் வித்தை போட்டி!
குடியாத்தம் , மே 19 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி  க்கு உட்பட்ட கொண்ட பல்லியில்‌ உள்ள சிபிஎஸ்இ பள்ளியில் மாநில அளவில் வில் வித்தை போட்டி மாநில அளவிலான
வில்வித்தை போட்டி பேர்னாம்பட்டு கிரீன்வேலி பள்ளியில் நடைபெற்றது பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்து வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பள்ளியின் தாளாளர் திருமதி ஆயிஷா ஜாவித் குடியாத்தம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் J.தினகரன் மற்றும் S.சத்தியன் கலந்து கொண்டு வெற்றி வீரர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கியபோது பயிற்சியாளர்  S.சாரதி  உடன் இருந்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad