மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்ற வருகிறது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியான பாபா மெட்ரிக் பள்ளியில் 2025-26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் பள்ளி பாடங்கள் கற்றல் உட்பட, கராத்தே, யோகா, ரோபோடிக்ஸ், செஸ், வில் வித்தை மற்றும் படம் வரைதல் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை மாணவர்களுக்கு இப்பள்ளியானது சிறந்த முறையில் வழங்கி வருகிறது. பல ஆண்டுகளாக கல்வி சேவை அளித்து வரும் இப்பள்ளியில் பல்வேறு கல்வி பாடத் துறைகளில் பட்டம் பெற்ற அனுபவம் மிகுந்த ஆசிரியர்களை கொண்டு சிறந்த முறையில் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வியானது பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. கூடுதலாக மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு 'ஆக்டிவிட்டீஸ் பேசிட்டு எஜுகேஷன்' உள்ளிட்ட முறையும் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 31 வருடங்களாக அரசு பொதுத்தேர்வு மற்றும் பள்ளி ஆண்டு தேர்வுகளில் 100% தேர்ச்சி விகிதத்தை இப்பள்ளி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக