விருத்தாச்சலம் நடுவர் மன்ற நீதிபதி அன்பழகன் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 மே, 2025

விருத்தாச்சலம் நடுவர் மன்ற நீதிபதி அன்பழகன் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம்


 விருத்தாச்சலம் நடுவர் மன்ற நீதிபதி அன்பழகன் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம்


விருத்தாச்சலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி அன்பழகன் அவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது இன்று ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீ பூவராக பெருமாள் கோவிலுக்கு தனது மனைவி மற்றும் உறவினர்கள் சாமி தரிசனம் செய்தார் இதனைத் தொடர்ந்து நித்திஸ்வரர் ஆலயத்திலும் தரிசனம் செய்தார் அப்போது பரதநாட்டியத்தில் ஒரு துளி வேர்வை கீழே சிந்திய போது அதில் உருவான திருக்குளத்தில் தீர்த்தத்தை எடுத்து நீதிபதி மற்றும் அவரது மனைவி தலையில் தெளித்துக் கொண்டனர் இதனைத் தொடர்ந்து அச்சுத்தர் நாராயணர் கோவிலில் புதுமண தம்பதிகள் அரசுத்தி மரத்தை  சுற்றினால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என ஒரு ஐதீகம் உண்டு 11 முறை ஆலமரத்தை சுற்றி இருவரும் வழிபட்டனர்உடன் ஆய்வாளர் சந்திரா மற்றும்  ஏட் வெங்கட் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad