நீலகிரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட் நாளை (மே 25) மூடல்..
கர்நாடகா கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ளது. இதனால் கோவை நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலட் விடுத்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்ட பட்டாவுக்கு சுற்றுலா பயனாளிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எடுத்து தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட் நாளை (மே 25)மூடப்படுகிறது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருத்தில் கொண்டு நாளை ஒரு நாள் தொட்டபெட்டா மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக