நீலகிரியில் தொடர் மழையின் காரணமாக சுற்றுலா தளங்கள் (மே27)இன்று மூடல்.. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

நீலகிரியில் தொடர் மழையின் காரணமாக சுற்றுலா தளங்கள் (மே27)இன்று மூடல்..

 


நீலகிரியில் தொடர் மழையின் காரணமாக சுற்றுலா தளங்கள் (மே27)இன்று மூடல்..


நீலகிரி மாவட்டத்தில் அதிக கன மழை தொடர்வதால் மே 27 ரெட் அலர்ட் திரும்பவும் பெறும் வரை தொட்டபெட்டா காட்சி முனை,பைன் பாரஸ்ட், ஷூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி, அலஞ்சி சூழல் ,சுற்றுலா மையம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்கள் மூடப்படுவதாக மாவட்ட வனத்துறை அறிவிப்பு. தொடர்ந்து 2 நாளாக கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் யாரும் செல்லவேண்டாம் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad