அரசுத்துறை சார்ந்த பணியாளர்களுக்கான தேர்வில் 112 பேர் தேர்வு எழுதினர். நீதித்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, கல்வித்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை பணியாளர்களுக்கான தேர்வு, ஈரோடு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. நான்கு நாட்கள் நடக்கும் இத்தேர்வு காலை, மதியம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தேர்வு எழுதப்பட்டது. நேற்று நடைபெற்ற இத்தேர்வில் 154 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 112 பேர் எழுதினர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக