நாசரேத்து நகரம் மற்றும் ஆழ்வை ஒன்றிய மதிமுக சார்பில், கழக 32வது ஆண்டு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 மே, 2025

நாசரேத்து நகரம் மற்றும் ஆழ்வை ஒன்றிய மதிமுக சார்பில், கழக 32வது ஆண்டு விழா.

நாசரேத்து நகரம் மற்றும் ஆழ்வை ஒன்றிய மதிமுக சார்பில், கழக 32வது ஆண்டு விழா(6-5-2025)

நாசரேத்து திருமறையூர் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் முதியோர் இல்லத்தில் மதிய உணவு..

இந்நிகழ்வில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வே.இரஞ்சன்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் குரு.மத்தேயு ஜெபசிங்,
ஆழ்வை ஒன்றியச் செயலர் ஜெயக்கொடி.ச.அரிகரன், 

பொதுக்குழு உறுப்பினர் இரா.மோகன்சிங், ஆழ்வை ஒன்றியத் துணைச் செயலர் லூ.மாசில்லாமணி, தொண்டர் படை ச.கணேசன், வகுத்தை முத்துகிருஷ்ணன்,
சென்னை தொழில் அதிபர் தர்மராஜ் இஸ்ரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதியோர் இல்ல பொறுப்பாளர் வனமோகன்ராஜன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad